Home / BREAKING / SRM Public School organised ARCO IRIS’18

SRM Public School organised ARCO IRIS’18

SRM Public School organised ARCO IRIS’18 (Interschool Competition) on 01-Dec-2018. More than 700 children from 21 schools participated in various competitions like elocution, story telling, debate, fancy dress, group dance, group song, math in kolam etc., for kids from grade 1 to grade 10. The spectacular show by students concluded with valedictory function  presided  by Chief Guest Kalaimamani Shri. Rajesh, a well-known actor and orator along with the guest of honour Mr.Rio Raj,  a popular VJ and actor, in the presence of the Correspondent  Shri. M.Subramanian, the Director Shrimathi. Manimangai Sathyanarayan,and the Principal, Shrimathi.S. Bhuvaneswari. Prize winners were honoured with trophies and medals. It was indeed a fantabulous day for SRM team and the participants.

 

எஸ்.ஆர்.எம்.பொது பள்ளி நடத்திய “ஆர்கோ ஐரைஸ் 18”

எஸ்.ஆர்.எம்.பொது பள்ளி இணைந்து நடத்திய “ஆர்கோ ஐரைஸ் 18”  (இடைநிலைப்போட்டி) யில் மாணவர்களின் பல்வேறு திறமைகளை கண்டறிய போட்டிகள் பல நடைபெற்றது. இதில் இருபத்தியொரு பள்ளிகளில் இருந்து கிட்டத்தட்ட எழுநூறு மாணவர்கள் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர் இப்போட்டிகளான குழுப்பாடல், மாறுவேட போட்டி, சொல்லாட்சி கலை, குறுங்கதை, ஒரு நிமிட கலை, அலங்காரத்திற்கு அப்பால், கோலத்தில் கணிதம், குழு நடனம், விவாதம் மற்றும் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டியில் மழலைப்பள்ளி முதல் உயர்நிலை பள்ளி வரை உள்ள மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்வில் எஸ்.ஆர்.எம் பொது பள்ளியின் மாணவர்கள் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்துவதில் மிகவும் பெருமை அடைகின்றோம். பரிசளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட நடிகரும், எழுத்தாளருமான கலைமாமணி உயர்திரு.ராஜேஷ் அவர்களும், தொலைக்காட்சி தொகுப்பாளரான உயர்திரு.ரியோ ராஜ் அவர்களும் பங்கேற்று பள்ளி தாளாளர் திரு . எம்.சுபிரமணியன், இயக்குனர் திருமதி . மணிமங்கை  சத்தியநாராயன், மற்றும் பள்ளி முதல்வர் திருமதி . எஸ் .புவனேஸ்வரி முன்னிலையில் மாணவர்களுக்கு கோப்பைகளையும், பதக்கங்களையும் வழங்கினார்கள். இந்நிகழ்வு எஸ்.ஆர்.எம் பொது பள்ளி அணிக்கு மிகச் சிறந்த பொன்னான நாளாகும்.

Check Also

Event Stills of Inauguration & Award Function of 32nd Margazhi Mahotsav

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *